×

டெல்லியில் தெலங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தெலங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் மாதம் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ராகுல் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார். தெலங்கானா பேரவை தேர்தலில் ராகுல் கவனம் செலுத்தும் நிலையில் தேர்தல் பணிகளை ஆலோசிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லியில் தெலங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,Malligarjuna Karke ,Telangana State Congress ,Delhi ,Telangana ,Mallikarjuna Karke ,
× RELATED மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய...